Sunday, August 25, 2013

ஒழுக்கத்தின் விதைகள்

ஒழுக்கத்தின் விதைகள்

ஒழுக்கத்தின் விதைகளாக எட்டுப்  பண்புகள்  அறிஞர்  பெருமக்களால்  கூறப்பட்டுள்ளன.  அவை
  1. பிறர் செய்த நன்மையை மறவாமல் இருத்தல்   
  2. பொறுமை 
  3. இனிமையாகப் பேசுதல் 
  4. எந்த உயிருக்கும் துன்பம் செய்யாமை 
  5. கல்வி 
  6. உதவி செய்தல் 
  7. அறிவுடைமை 
  8. நல்ல நட்பு 
இதை பதினெண்கீழ்க்கணக்கு நூலான ஆசாரக்கோவையின் முதல் பாடலில் பெருவாயின் முன்னியார் என்ன புலவர் கூறியுள்ளார்.

ஆதாரம் : தினமணி நாள் : 25-Aug-2013

 

Friday, August 9, 2013

ஆத்திசூடி

ஆத்திசூடியைப்  பற்றி அஜித்தின் பேட்டியில் குறிப்பீட்டார்.

அஜித் பேட்டி விபரம்

ஆத்திசூடி
http://www.aramseyavirumbu.com/

Wikipedia

ஆத்திசூடியில் சிறந்த 11 முழுமையான வாழ்க்கைக்கு

1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue. 
2. ஆறுவது சினம் / 2. Control anger.
71. நூல் பல கல் / 71. Read variety of materials.
73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் / 74. Don't involve in destruction.
75. நொய்ய உரையேல் / 75. Don't dabble in sleaze.
83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise. 
85. பையலோடு இணங்கேல் / 85. Don't comply with idiots.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.    


 

நீ உன்னை நேசி; உலகம் உன்னை நேசிக்க துவக்கும்


1)
நீ உன்னை நேசி; உலகம் உன்னை நேசிக்க துவக்கும்

2)
தன்னை மறந்தவன் மனிதன்;
தன்னையே  உன்னர்ந்தவன் ஞானி

3) ஆனந்தவிகடன் கேள்வி - பதில் பகுதி 24.7.2013 பக்கம் 64

சமீபத்தில் வாசித்ததில் சுளிரென அறைந்த கவிதை?

விதைத்தவன் உறங்குகிறான்;
விதைகள் உறங்குவதில்லை